Breaking News
மோடியின் பேச்சால் அதிர்ச்சி அடைந்த அனுரகுமார திசாநாயக்க!
.
மாகாண சபை தேர்தல்கள் நடத்தி, இலங்கையின் அரசியலமைப்பை முழுமையான முறையிலீ நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியிருந்தார்.
இருப்பினும், அநுரகுமார திஸாநாயக்கவின் எண்ணம் மாகாண சபைகளை இல்லாமல் செய்து புதிய யாப்பை எழுதுவது ஆகும்.
இந்தநிலையிலேயே, மாகாண சபைகள் தொடர்பாக மோடியின் வலியுறுத்தல் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதிலிருந்து விளங்கக்கூடியது என்னவெனில் , ஒருவேளை இலங்கை அமெரிக்காவிற்கு சார்பாக செயற்படுமாக இருந்தால் இந்தியாவிற்கு துருப்புச்சீட்டாக இருக்கப்போவது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஆகும்.