Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

பிறந்துள்ள 2026 புதிய ஆண்டில் எல்லோருக்கும் பொதுவான இறைவன் அருள் புரிவாராக.!

எமது சங்கதி குழுமத்தின் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

பிறந்துள்ள  2026 புதிய ஆண்டின் முதல்  நாளில் இடர்களைக் கடந்து
அனைவர் எண்ணங்களும் ஈடேறி, நன்மை கிடைக்க எல்லோருக்கும் பொதுவான இறைவன் அருள் புரிவாராக.!

புதிய ஆண்டான 2026,
அனைவரின் வாழ்க்கையிலும்
உள வள நலன், அமைதி, நிலைத்த முன்னேற்றம்
மற்றும் சமூக, இனஒற்றுமையை
கொண்டு வருவதாக அமையட்டும்.
கடந்த கால அனுபவங்களைப் பாடமாக கொண்டு
புதிய வாய்ப்புகளை பொறுப்புடன் எதிர்கொள்ள
இந்த ஆண்டு அனைவருக்கும் துணை நிற்கட்டும்.
அனைவருக்கும்
எமது சங்கதி  குழுமத்தின்  மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.