Breaking News
கிளிநொச்சியிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி
கிளிநொச்சியிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.
கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வருடந்தோறும் கிளிநொச்சி கந்தசாமி ஆலயம் முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை முன்னிட்டு கஞ்சி வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.