Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மடைமாற்றும் முயற்ச்சியா? அல்லது 83 இனப்படுகொலையை கொண்டாடுகின்றார்களா? ஆடல் பாடலுடன் ரயிலில் யாழிற்கு வரும் குழுவினர்!

ஆடல் பாடலுடன் ரயிலில் யாழிற்கு வரும் குழுவினர்! சகோதரத்துவ தினத்தினை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்

மடைமாற்றும் முயற்ச்சியா? அல்லது 83 இனப்படுகொலையை  கொண்டாடுகின்றார்களா?

கோதரத்துவ தினத்தினை முன்னிட்டு, சோஷலிசம் இளைஞர் சங்கத்தினர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து யாழ் தேவி ரயில் மூலம் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளனர்.  
இன்று காலை 06.30 மணியளவில் பயணம் ஆரம்பமான நிலையில் மாலை 2 மணியளவில் யாழ்ப்பாணத்தை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த பயணத்தில் குருநாகல் புகையிரத நிலையத்தில் நூல்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெறும்.
அதுபோன்று அநுராதபுர புகையிரத நிலையத்திலும் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புகையிரதம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்ததும், யாழ்ப்பாண புகையிரத நிலைய நூலகத்திற்கு நூல்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெறும். 
அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் இருந்து ரிம்பர் மண்டபம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ளப்படும். அங்கு கலாசார நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

நாளை எழுவைதீவுக்கு பயணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 
அங்கு 200 பனங்கன்று நடுகை செய்யப்படவுள்ளதுடன்இ எழுவைதீவு பாடசாலைக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள், மற்றும் தீவின் இளைஞர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன