Breaking News
மாவீரர் நினைவுகள் வாழும் வரை எம் தேசத்தை எவரும் கபளகீரம் செய்யமுடியாது:
.
மாவீரர் நினைவுகள் வாழும் வரை எம் தேசத்தை எவரும் கபளகீரம் செய்யமுடியாது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் தமிழீழ தேசிய மாவீரர் தின அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில்,பல்தேசிய இனங்கள் கொண்ட எந்த ஒரு நாட்டிலும், எண்ணிக்கையில் அதிகமாக உள்ள தேசியஇனம்,ஏனைய தேசிய இனங்கள் மீது ஜனநாயகத்தேர்தல் முறையூடாக தனது முடிவுகளைத் திணிக்க முடிகிறதோ அங்கு நிலவுவது இனநாயகமேயன்றி ஜனநாயகம் அல்ல.
இந்த வகையில் இலங்கைத்தீவில் இப்போது நிலவுவது இனநாயகமேயன்றி ஐனநாயகம் அல்ல என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.