Breaking News
பதவி விலகினார் மைத்திரி!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்துள்ளார்.
பதவி விலகினார் மைத்திரி!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்துள்ளார்.
தற்போது கோட்டையில் இடம்பெற்று வரும் மைத்திரிபால சிறிசேன தரப்பினரின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை கட்சியின் தலைவராக நியமிக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.