தனியார் வைத்தியசாலை நடத்தும் வைத்தியர்கள் ; இரவுத் தூக்கத்தை இழந்து முழித்துக் கொண்டு வாழும் துயரம்.
உப்பிருந்த பாண்டமும் உபாயம் கொண்ட நெஞ்சமும் தட்டி உடையாமல் தானே உடையும்
Dr..அர்ச்சுனாவால் இரவுத் தூக்கத்தை இழந்த பலர்!
Dr..அர்ச்சுனாவால் இரவுத் தூக்கத்தை இழந்த பலர் இதற்குத் தானே இவ்வளவு காலம் எடுத்ததும் மூடி வைத்திருந்ததும் இன்றே மின்பிறப்பாக்கி வந்து விட்டது.ஒரு மெழுகுவர்த்தி எரிந்து உருகி தன்னை அழித்து மற்றவர்களுக்கு வெளிச்சம் கொடுப்பதை போல் Dr..அர்ச்சுனா தன்னை அழித்து சாதித்து விட்டார்.இந்த கொழுந்து வடமாகாணம் முழுவதும் இல்லை நாடு முழுவதும் பரவப் போகிறது. பலர் முழிக்க தொடங்கி விட்டார்கள்.
இரவுத் தூக்கத்தை இழந்து முழித்துக் கொண்டு வாழும் துயரம். தனியார் வைத்தியசாலை நடத்தும் வைத்தியர்கள் மக்கள் முன் செல்வதற்கு அவமானப்படும் பெரும் துயரம் உப்பிருந்த பாண்டமும் உபாயம் கொண்ட நெஞ்சமும் தட்டி உடையாமல் தானே உடையும். இவ்வளவு காலம் எடுத்ததும் மூடி வைத்திருந்ததும் இன்றே மின்பிறப்பாக்கி வந்து விட்டது. ஒரு மெழுகுவர்த்தி எரிந்து உருகி தன்னை அழித்து மற்றவர்களுக்கு வெளிச்சம் கொடுப்பதை போல் Dr..அர்ச்சுனா தன்னை அழித்து சாதித்து விட்டார். இந்த கொழுந்து வடமாகாணம் முழுவதும் இல்லை நாடு முழுவதும் பரவப் போகிறது. பலர் முழிக்க தொடங்கி விட்டார்கள். இரவுத் தூக்கத்தை இழந்து முழித்துக் கொண்டு வாழும் துயரம்.தனியார் வைத்தியசாலை நடத்தும் வைத்தியர்கள் மக்கள் முன் செல்வதற்கு அவமானப்படும் பெரும் துயரம் உப்பிருந்த பாண்டமும் உபாயம் கொண்ட நெஞ்சமும் தட்டி உடையாமல் தானே உடையும்
Surgical Theatre ஆரம்பிப்பதாகவும் மருத்துவ உபகரணங்கள் வாங்கவும் என்றும் இன்னும் இந்த சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையைப் புனரமைப்பதாகவும் சொல்லி (2021 இல்) வக்கணையாக நல்லவர்கள் போல சத்தியமூர்த்தி, கேதீஸ்வரன் உட்பட இன்னும் சிலரும் கதைத்து ( மீதமானோரைக் காணொளியில் பார்த்துத் தெரிந்து கொள்க)
தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தின் பிரித்தானியக் கிளை வழியாக பெருந்தொகைப் பணம் Doctor புவி என்பவரால் சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. அந்த தொகை இவ்வளவு என்பது Rs21280000 /= நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவல்.இதைவிட சாவகச்சேரி இந்துக் கல்லூரி 93 அணியினர் Rs 4000000/= கொடுத்ததாம்.அதெல்லாம் தென்மராட்சி அபிவிருத்திக் கழகம் (TDA ) SriLankan கிளை கணக்கிற்கு சட்ட ரீதியாக மாற்றப்பட்டதாம்.
அங்குள்ள தலைவரும் பொருளாளரும் வைத்தியர்களுடன் சேர்ந்து விளையாடியுள்ளனர். இவர்கள் எப்போ திறப்பீர்கள் எனக் கேட்க " இப்போ அப்போ" என்று சாக்குப் போக்குச் சொன்னார்களாம்.
அதைவிட இப்பதான் எல்லோருக்கும் இந்த விடயங்கள் தெரிய வந்தது.
அதுவும் அருச்சுனா வராவிட்டால் தெரிந்திருக்காது.இங்கு நிதி சேகரித்தவர்களிடம் பணம் கொடுத்தவர்கள் இப்போது தான் கொதித்தெழுந்து கேள்விகள் கேட்கின்றனராம். இவ்வளவு பணத்திற்கும் என்ன நடந்தது, ஏன் சத்திர சிகிச்சை நிலையம் அவசர சிகிச்சை நிலையம் என்பன இயங்கவில்லை என்பதற்கு காணொளியில் உள்ளவர்களும் வைத்தியர்களும் தென்மராட்சி அபிவிருத்தி கழகமும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.புலம்பெயர் உறவுகளே இனிமேல் இப்படி யாரையும் நல்லவர்கள் என நம்பி இப்படிப் பணத்தைக் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்.ஒரு ரூபாய் கொடுத்தாலும் அதற்கான கணக்குகளையும் தரும்படி இனிமேல் கேளுங்கள். இனி மக்களே சம்பந்தப்பட்டவர்களிடம் பணத்திற்கான பதிலைக் கேட்பது உங்கள் பொறுப்பு. இதுவரை அவர்கள் எதற்காகப் பணம் வாங்கினார்களோ அந்த வேலைகளும் இடம்பெறவில்லை. உபகரணங்களும் இல்லை.
அப்போ வாங்கிய பணத்தை இவ்வளவு நாட்களும் என்ன செய்தார்கள். இன்னும் பல நாடுகளிலிருந்தும் பணம் போயிருக்கலாம். அதுபற்றிய விபரங்கள் தெரியவில்லை.
உண்மையில் Sir என்று ஒருவரை அழைக்க வேண்டுமானால் அவர் Knighthood பெற்றிருக்க வேண்டும் . ஆரம்ப காலங்களில் Sire என்று அழைக்கப்பட்டு பின்னர் அது Sir ஆக மாறி அழைக்கப்பட்டு வருகின்றது.
தற்காலங்களில் சமுதாயத்தில் அந்தஸ்து உள்ளவர்கள் , உயர் பதவிகள் வகிப்பவர்கள் , இராணுவ மற்றும் படைகளில் உயர்பதவிகள் வகிப்பவர்களை அவரது வயது அவரது Position அவரது Character என்பவற்றை கருதில் கொண்டு மரியாதையின் நிமித்தம் Sir என அழைக்ப்பட்டு வருகின்றன…. இதற்கு இணையாக பெண்களை மரியாதையின் நிமித்தம் அழைப்பதற்காக Madam அல்லது அதன் சுருக்கமாக Ma’am என அழைக்ப்பட்டு வருகிறது.
மரியாதை என்பது கேட்டு வாங்கப்படுவதல்ல…. உன்னுடைய நடவடிக்கைகளுக்கு ஏற்ப அடுத்தவரால் கொடுக்கப்படுவது. கண்ணியமான மருத்துவ சேவையை இலாப நோக்கிற்காக பணம் கொழிக்கும் தொழிலாக மாற்றி Medical Mafiaக் களின் கைக்கூலிகளாக ( Representative) செயற்படும் பிரணவன் செல்லையா , கேதீஸ்வரன் , சத்தியமூர்த்தி போன்ற சமூக விரோதிகளை மனிதர்களாகவே மதிக்க கூடாது.
மக்கள் இவர்களை போன்றோருக்கு தக்க பாடம் புகட்டவேண்டும்.