Breaking News
தமிழ்த் தேசிய விடுதலைப்படை பிறந்த நாள்.
எங்களது இயல்பான முதல் தேர்வு அறம்தான்.
எங்களது இயல்பான முதல் தேர்வு அறம்தான்.
ஆனால் எங்களிடம் மீண்டும் மீண்டும் எங்களது எதிரிகள் பேசும் மொழி ஆயுதம் என்றால் அதற்கும் நாங்கள் தயார் என்று உலகிற்கு பேரறிவிப்பு செய்த நாள்.
தமிழ்த் தேசிய விடுதலைப்படை பிறந்த நாள்.
கேளிக்கை முதல், இராணுவம் வரை இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படித்தான் உடுத்த வேண்டும் என்று ஐரோப்பிய மைய வாதம் உருவாக்கி இருந்த சம்பிரதாய போலித்தனங்களை உடைத்து தமிழ்த் தேசிய கெரில்லாக்கள் இயல்பான ஆடைகளில், இயல்பான உடல்வாகில் உலக வரலாற்றில் தடம் பதித்த நாள். உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு பெரும் செருக்கையும், பெருமையையும், மரியாதையையும் பெற்றுத்தந்த நாள். தமிழினத்தின் இராணுவ அடையாளம் புலிகள்.
அகவை நாள். வாழ்த்துக்கள்,