Breaking News
தமிழ்நாட்டை விடுதலை செய்வதை உயிரான நோக்கமாக கொண்டு செயல்பட்டவர் மறைந்த தமிழரசன்!
தோழர் தமிழரசனோடு தமிழ்நாடு விடுதலைப்படையில் செயல்பட்ட தோழர் தென்தமிழன் அவர்களின் நினைவேந்தல்!
தமிழ்நாட்டை விடுதலை செய்வதை உயிரான நோக்கமாக கொண்டு செயல்பட்டவர் மறைந்த தமிழரசன்.
தோழர் தமிழரசன் உள்ளிட்டப் போராளிகளை மக்கள் தான் கொன்றார்கள் . காவல்துறையோ,உளவுத்துறையோ அல்ல அப்படி சொல்பவர்களிடம் அதற்கான ஆவணம் ஏதுமில்லை எனும் ராவணா வலையொளியில் சிவசுப்ரமணியனின் பிதற்றலுக்கான பதில்.
தோழர் தமிழரசனோடு தமிழ்நாடு விடுதலைப்படையில் செயல்பட்ட தோழர் தென்தமிழன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு அரியலூர் பருக்கல் கிராமத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றபோது மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சித் தலைவர் ஐயா ஆனைமுத்து அவர்கள் ஒன்றரை மணிநேரம் உரையாற்றினார்.
அந்த உரையில் தோழர் தமிழரசன் படுகொலை குறித்தும் அதில் காவல்துறைஇ உளவுத்துறை பங்கு குறித்தும் அவர் கண்டறிந்த உண்மகளை விளக்கி உரையாற்றினார். அவரது உண்மையறியும் கள ஆய்வு அறிக்கையை இந்திய அரசுக்கு அனுப்பிவைத்ததைப் பதிவு செய்தார்.
அச்செய்திகளை ஆனைமுத்து கருத்துக் கருவூலத் தொகுப்புகளில் தேசிய இன விடுதலை என்ற தொகுப்பில் பதிவும் செய்துள்ளார் (அதன் புகைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது)
தமிழ்நாடு விடுதலைப்படை தோழர்கள் சிந்தனைக்கு என்ற தலைப்பிலான அக்கட்டுரையில்
தமிழ்நாட்டை விடுதலை செய்வதை உயிரான நோக்கமாக கொண்டு செயல்பட்டவர் மறைந்த தமிழரசன் அன்னாரின் செயல்பாடுகளை ஒடுக்குவதில் தமிழக அரசு காவல்துறையோ வெற்றியடைய முடியவில்லை ஆனாலும் காவல்துறையினர் தமிழரசன் படையில் ஊடுருவி விட்டனர் என்பதை தமிழரசன் கொல்லப்பட்டதற்கு ஓராண்டுக்கு முன்னதாகவே என்னால் யூகமாக அறிய முடிந்தது அதற்கு இணக்கமான செயல்பாடாகவே பொன்பரப்பி வங்கி தாக்கப்பட்ட நிகழ்ச்சியும் அங்கு தமிழரசன் உள்ளிட்ட சில வீரர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றன.
இபொன்பரப்பி நிகழ்ச்சி பற்றி 1987 அக்டோபரில் நான் நேரில் ஆய்வு செய்து அறிந்த உண்மையை இந்திய அரசுக்கு தெரிவித்தேன் செந்துறை வல்லம் பொன்பரப்பி மாத்தூர் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் உழைப்பாளி மக்களுக்கு உள்ள வாழ்க்கை சிக்கல்களை அரசு தீர்த்து வைக்காவிட்டால் அங்கு எப்போதும் அமைதி நிலவாது என்பதை அதில் குறிப்பிட்டு இருந்தேன்
தோழர் வே. ஆனைமுத்து மார்க்சியப் பெரியாரிப் பொதுவுடமைக் கட்சி என்று பதிவு செய்துள்ளார்.உண்மையறியும் அறிக்கையாக இந்திய அரசுக்கு அவர் அனுப்பிய ஆவணம் தற்போது கடந்தகால தமிழ்நாடு விடுதலைப் படை தோழர் புதுவை கோ.சுகுமாரன் அவர்களிடம் இருப்பதாக புதுவையைச் சேர்ந்த தோழர் முகநூலில் பதிந்துள்ளார்.
Anand Kumar எனும் தோழரின் பதிவில் தோழர் தமிழரசன் மற்றும் குழுவினர் படுகொலையின் பின் உள்ள அரசு அதிகார எல்லை மீறல்களைஇ அன்றைய நாட்களிலேயே உடனடியாக உண்மை கண்டறியும் கள ஆய்வு செய்துஇ அதன் அறிக்கையை ஒன்றிய அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்து நியாயம் கோறியவர் தோழர் ஆனைமுத்து அவர்கள்! அந்த விரிவான ஆங்கில அறிக்கையின் நகல் ஒன்று அண்மையில் கிடைக்கப் பெற்றுஇ அது புதுவை மனித உரிமை செயற்பாட்டாளர் கோ.சுகுமாரன் அவர்கள் வசம் உள்ளது தோழர்! அவர் அதை மொழிபெயர்த்துஇ அதனோடான வரலாற்று தரவுகளோடுஇ தோழர் ஆனைமுத்து நூற்றாண்டு சிறப்பு வெளியீடாகவும் கொண்டுவர உள்ளார் என்பது தெரியுமா?என்று குறிப்பிட்டுள்ளார். இப்போது நமது கேள்வி என்னவென்றால் தோழர் புதுவை சுகுமாரன் அவர்களை பெரியவர் தோழர் தமிழரசன் புத்தக நிகழ்வுக்கு அழைத்த சிவசுப்பிரமணியன் அவரிடம் உள்ள மேற்கண்ட ஆவணத்தைப் பற்றி பேசினாரா? இல்லை காவல் அதிகாரி துக்கையாண்டியின் கருத்தையே வாந்தி எடுத்தாரா?
மேலும்
1987 ல் தோழர்கள் கொல்லப்பட்ட பிறகு அன்றைக்கு மக்கள் யத்தக்குழு தோழர்கள் ஒரு உண்மையறியும் குழு அமைத்து காக்கிச்சட்டைகளின் கபட நாடகம் என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை அன்றைய முன்னோடி என்ற இதழில் வெளியிட்டிருந்தார்கள். அந்த அறிக்கையை செப் - 1 - 2015 ஆம் ஆண்டு தமிழ்த்தேச விடுதலை அறம் இதழில் நாங்கள் வெளியிட்டோம்.
மேலும் தோழர் தமிழரசன் குறித்து சிவசுப்பிரமணியன் அவர்கள் என்னுடன் கைபேசியில் உரையாடும்போது என்னால் எழுதப்பட்ட தோழர் லெனினும் தமிழ்த்தேச விடுதலைக்களமும் என்ற நூலின் பிடிஎப்பை அவருக்கு அனுப்பி அதில் மேற்சொன்ன தோழர் தமிழரசன் படுகொலை தொடர்பான அறிக்கையும் இருப்பதை நினைவூட்டினேன். ஆனால் முன்னாள் காவல்துறை அதிகாரி துக்கையாண்டிக்கு இதில் உடன்பாடில்லை என்பதனால் பொன்பரப்பி மக்களே தமிழரசன் உள்ளிட்டோரைக் கொன்றார்கள் என்ற கதையையும் அதை மறுப்பவர்களுக்கு வசதியாக அப்பகுதி மக்கள் பெரும்பாலோர் பன்றிக்கறி சாராயம் குடிப்பவர்கள் என்பதனால் அவர்களைக் கட்டுப்படுத்தமுடியவில்லை என்பதாக ஜோடித்துவிட்டு இருக்கிறார் சிவசுப்பிரமணியன்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொன்பரப்பி கலவரம் குறித்து சுபவீரபாண்டியன் சொன்ன செய்தி என்ன தெரியுமா? அந்த மக்கள் தோழர் தமிழரசன் மீது வீசியக் கற்களில் மீதியை இன்னமும் கைகளில் வைத்துள்ளார்கள் என்று உரையாற்றினார்.
அப்போது அதை எதிர்த்த தமிழ்த்தேசியவாதிகள் அவரை திராவிடக் கைக்கூலி என்று கண்டித்தனர். ஆனால் தற்போது அதே கருத்தை சிவசுப்பிரமணியன் புத்தகமாக தமிழ்த்தேசிய மேடையிலேயே முன்வைத்துள்ளார். இதற்கு உண்மையான தமிழ்த்தேசியவாதிகள் எத்தகைய எதிர்வினையை ஆற்றப்போகிறார்கள்?