Breaking News
இதோ... இங்கேதான் இருக்கு திராவிட நல் திரு நாடு.
.
இதோ... இங்கேதான் இருக்கு திராவிட நல் திரு நாடு. எப்படி எல்லாம் இருந்தது தெரியுமா? அறிஞர் அண்ணா தான், அந்த திராவிட நாடு வேண்டாம்னு ஒழிச்சு தள்ளிட்டார். திராவிட நாடு என்ற ஒரு வார்த்தை காணவில்லை என பொங்கும் திராவிடர்களே, தமிழர் எங்களுக்கு எவ்வளவு கோபம் - கொந்தளிப்பு வந்திருக்க வேண்டும்? மேலும் பல மோசடிகள் உள்ளே...
- அறிவன் சீனிவாசன் . தமிழர் அறிவன் இயக்கம்.