Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

டொக்டர் ருக்ஷான் பெல்லனவை பதவி நீக்குமாறு, வைத்தியசாலை கட்டிடத்தின் கூரை மீது ஏறி போராட்டம்;

.

தேசிய வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர்கூரை மீதேறி ஆர்ப்பாட்டம்.

 

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லனவை பதவி நீக்குமாறு கோரி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் வைத்தியசாலை கட்டிடத்தின் கூரை மீது ஏறி போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

தான் விடுப்பு எடுத்துவிட்டு பணிக்கு திரும்பிய போது தனது பணியிடம் மாற்றப்பட்டதாகவும், துணை இயக்குனர் உள்ளிட்ட குழு தன்னை பழிவாங்குவதாகவும் தெரிவித்துள்ள அவர் தமக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.