Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கொழும்பில் போதைப் பொருளை மறைத்து வைக்க முற்பட்ட பொலிஸார்?

.

கொழும்பில் கார் ஒன்றில் சோதனை செய்த பொலிஸார் அதில் போதைப் பொருளை மறைத்து வைக்க முற்பட்டதாக தெரிவிக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்கள் மிகவும் வைரலாகியுள்ளது.

எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் இடம்பெற்ற திகதி மற்றும் காலம் குறிப்பிடப்படவில்லை என்பதுடன், காணொளியின் உறுதித்தன்மை சரிபார்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாகனத்தை சோதனை செய்த பொலிஸார், காரினுள் போதைப் பொருளை மறைத்து வைக்க முற்பட்டதாக தெரிவித்து இளைஞர்கள் குழுவென்று கூறுவது காணொளியில் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவத்தின் போது இளைஞர்கள் தங்கள் சட்டத்தரணிகளை தொடர்பு கொள்வதாகவும் கூறுகின்றனர்.

உறுதித் தன்மை சரிபார்க்கப்படாத காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

அதேநேரம் இலங்கையில் போதைப் பொருள் ஒழிப்பு திட்டத்தை பொலிஸார் தவறாக பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.