Breaking News
ஆந்திராவிற்குள் இருந்த திராவிட நாடு எப்படி தமிழர் முதுகில் எழுதப்பட்டது?
.

திராவிட நாடு
தேடுபவர்களுக்கும், பேசுபவர்களுக்குமான பதிவு இது. ஆந்திராவிற்குள் இருந்த திராவிட நாடு எப்படி தமிழர் முதுகில் எழுதப்பட்டது? பார்ப்பனர்களின் இனப் பெயரான, 'திராவிட'த்தை திருடி தமிழர்களின் நெற்றியில் எழுதி திராவிடம் என பிழைப்பது யார்? பெரியார் எனும் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இவ்வளவு கேடுகெட்ட தில்லாலங்கடி - உருட்டும் புரட்டுமாக பிழைப்புவாதம் செய்தாரா? அத்தனையும் ஆதாரம் -ஆவணங்களுடன் உரிக்கப்படுகிறது.
பாருங்கள், முக்கியமாக பகிருங்கள். – ச.அ.மகிழன். ஐ.வலையொளி தமிழர் வரலாற்று ஆய்வாளர்.