Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

போரில் உயிரிழந்தவர்களுக்கு கொழும்பில் நினைவேந்தல்.

எம் தாய்நாட்டில் தம் உயிரை இழந்த அவர்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனையோடு மௌனம் செலுத்தி அஞ்சலி

போரில் உயிரிழந்தவர்களுக்கு கொழும்பில் நினைவேந்தல்.

போரில் உயிரிழந்தவர்களுக்கு கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா புத்தர் சிலைக்கு அருகாமையில் நாளை வெள்ளிக்கிழமை (17) மாலை ஆறு மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.

வடக்கிலும், தெற்கிலும் மரணித்தவர் நம்மவரே!  எம் தாய்நாட்டில் தம் உயிரை இழந்த அவர்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனையோடு மௌனம் செலுத்தி அஞ்சலி செய்வதற்கு அனைவரும் கைகோர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

அத்தோடு, நாம் மாறிவிட்டோம் என்று சத்தியம் செய்வதற்கும், நாம் நம்மை அறிந்து கொண்டோம் என்று சொல்வதற்கும் விளக்கொன்றை ஏற்றுவதற்கு வருகை தருமாறும் ஏற்பாட்டாளர்களால் கோரப்பட்டுள்ளது.

மேலும், யுத்தத்தில் பற்றியெரிந்த உள்ளங்களை ஆற்றுவதற்கும் மனித நேயம் மிக்க நட்பு ரீதியிலான கூட்டத்தில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.