Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர்களாக கிருஷ்ணன் அகிலன் மரியதாஸ் ராஜேந்திரன் ஆகியோர்

.

கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர்களாக கிருஷ்ணன் அகிலன் மரியதாஸ் ராஜேந்திரன் ஆகியோர் பதவி உயர்வு பெற்றுள்ளனர். 
நடந்து முடிந்த மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு, போட்டி பரிட்சை மற்றும் நேர்முகத் தேர்வில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இந்த போட்டி பரிட்சையில் சித்தியடைந்த இருவரும் யாழ்ப்பாணம் மாவட்ட உதவி பணிப்பாளர் அலுவலகத்தில் கடமையாற்றியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
யாழ்ப்பாணம் மாவட்ட உதவி பணிப்பாளர் காரியாலயத்தில் தற்காலிக உதவி பணிப்பாளராக கடமை ஆற்றிய கிருஷ்ணன் அகிலன் நிரந்தர நியமனம் பெற்றுள்ளார். 

அதேபோல் கடந்த பல வருடங்களாக யாழ். மாவட்ட கடற்றொழில் மீன்பிடி பரிசோதராக கடமை ஆற்றிய மரியதாஸ் ராஜேந்திரன் அவர்கள் இந்த பரீட்சையில் சித்தி அடைந்து உதவி பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
அகிலன் & ராஜேந்திரன் இருவரும் மீன்பிடியியல் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர்களாக நியமனம் பெற்றிருக்கும் இரு தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர்களுக்கான நியமன கடிதங்கள் நேற்றைய தினம்(23) கடற்றொழில் அமைச்சில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.