Breaking News
ஈழத்தமிழன் இதயங்களிலும் ஈழத்தமிழன் இல்லங்களிலும் இந்த இருவரும் இறைவனாக இருந்திருக்க மாட்டார்கள்
ஈழத்தில் முதல் இன அழிப்பு - இராமன்.
ஈழத்தில் முதல் இன அழிப்பு இராமனாலும், முதல் வன அழிப்பு அனுமனாலும் நிகழ்த்தப்பட்டது. இதை ஈழத்தமிழன் உணர்ந்திருந்தால், ஈழத்தமிழன் இதயங்களிலும், ஈழத்தமிழன் இல்லங்களிலும் இந்த இருவரும் இறைவனாக இருந்திருக்க மாட்டார்கள். இனத்தை அழித்தவன் இறைவனானதும்,வனத்தை அழித்தவன் வாசல் காவல் தெய்வமானதும், தமிழன் அறியாமையே! தமிழ்த்தேசியம் இதை புரிந்துகொள்ளாமல் தடுமாறுகிறது. வந்தேறிகளை வாழவைத்தது தமிழனின் வரலாற்றுத் தவறென்பதை வரும் தலைமுறை அறிந்துகொண்டால் வரலாற்றை மாற்றியமைக்க முடியும்.
பிரதி
தயாளன்.