Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

தன்னை மிகப் பெரிய தலைவராக காட்ட ட்ரம்ப இதை செய்கிறார் ; கமலா ஹாரிஸ்

வெனிசுலாவில் உள்ள எண்ணெய் வளத்துக்காகவே டிரம்ப் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளார்.

தன்னை மிகப் பெரிய தலைவர் என்று காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே டிரம்ப் இதை செய்துள்ளார்' என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
வெனிசுலா ஜனாதிபதி கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வெனிசுலா மீது டிரம்ப் எடுத்த நடவடிக்கை, அமெரிக்காவை பாதுகாப்பானதாகவும் வலுவானதாகவும் மாற்றாது.  ஆனால் டிரம்ப்பின் நடவடிக்கையை ஏற்க முடியாது.
வெனிசுலா மீது டிரம்ப்பின் தாக்குதல் போதைப்பொருள் பற்றியதோ ஜனநாயகத்தை பற்றியதோ இல்லை. வெனிசுலாவில் உள்ள எண்ணெய் வளத்துக்காகவே டிரம்ப் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளார்.

தன்னை மிகப் பெரிய தலைவர் என்று காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே டிரம்ப் இதை செய்துள்ளார்' என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.