Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நிலுவைத் தொகையை செலுத்தாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை - கலால்வரித் திணைக்களம் !

.

நிலுவைத் தொகையை செலுத்தாத மதுபான உற்பத்தியாளர்களுக்கு இறுதி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நிலுவைத் தொகையை எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டும் என கலால்வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுமார் 10 நிறுவனங்கள் 8.5 பில்லியன் ரூபா தொகையை செலுத்தவேண்டியுள்ளதாக கலால்வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023-2024 ஆம் ஆண்டுக்கான மதுபான உற்பத்தியாளர்களிடம் இருந்து அறவிடப்பட வேண்டிய வரி நிலுவைத் தொகை மாத்திரம் சுமார் 1.8 பில்லியன் ரூபாவாகும்.

இதேவேளை, இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் நிலுவைத் தொகையை செலுத்தாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கலால்வரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.