Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

இலங்கை தமிழரசுக் கட்சி யாருக்கு ஆதரவு?: வெளியானது தீர்மானம் மிக்க முடிவு

.

இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது.

திருகோணமலை தமிழரசுக் கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, தமிழ் பொது வேட்பாளருக்கு திருகோணமலை வாழ் மக்களதும் மக்கள் பிரதிநிதிகளதும் ஏகோபித்த ஆதரவினை வழங்க தீர்மானித்திருப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த விடயம் தொடர்பாக மத்திய குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி அது தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் எனவும்அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனுடன் பிரதேச சபை மற்றும் நகரசபை முன்னாள் உறுப்பினர்களுக்கும் கலந்துரையாடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.