Breaking News
பஷில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ள முக்கிய விடயம் !
.
இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியை தமது கட்சியான பொதுஜன பெரமுனவுக்கு வழங்க வேண்டும் பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஆதரவு வேண்டுமாயின் இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியை தமது கட்சிக்கு வழங்க வேண்டும் பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.