Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் சாட்சியாக பாரிஸ் மண்ணில் விதையாகிப் போன மாவீரர்கள்!

.

பிரான்சில் லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரின் 28 ஆம் ஆண்டு நினைவேந்தல் Cimetiére Parisien de Pantin இல், அவர்கள் விதைக்கப்பட்ட துயிலுமில்லத்தில் 15.00 மணிக்கு நடைபெறவுள்ளது. லெப்.கேணல்.நாதன்- கந்தையா போரின்பநாதன், கப்டன் கஜன் - கந்தையா கஜேந்திரன் ஆகிய இரு விடுதலைப்புலிகள்  26.10.1996 ஆம் ஆண்டு தமிழர்களின் வர்த்தக பகுதியான பாரிஸ்-10, லாச்சப்பல்  என்னுமிடத்தில் தமிழின எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் சாட்சியாக பாரிஸ் மண்ணில் இந்த மாவீரர்கள் விதையாகிப் போனார்கள்.