Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

அனைத்து உறவுகளுக்கும் நத்தார் வாழ்த்துகள்!

அன்பு, அமைதி, மகிழ்ச்சிமற்றும் நம்பிக்கை நிறைந்த நாள்களைக் கொண்டு வரட்டும்.

நத்தார் வாழ்த்துகள்!
Merry Christmas 2025 Wishes

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அன்பு, அமைதி, தாழ்மை மற்றும் மன்னிப்பின் செய்தியை உலகிற்கு கொண்டு வந்தது. 
ஏழ்மையான கொட்டிலில் பிறந்த அவர், எல்லா மனிதர்களும் சமம் என்பதையும், ஒருவரை ஒருவர் நேசித்து சேவை செய்ய வேண்டும் என்பதையும் கற்றுத்தந்தார். 
அவரது வாழ்க்கையும் போதனைகளும் மனிதகுலத்திற்கு நம்பிக்கை மற்றும் ஒளியாக விளங்குகின்றன.

அனைத்து உறவுகளுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்:

இந்த கிறிஸ்துமஸ் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி, அமைதி, அன்பு மற்றும் நம்பிக்கை நிறைந்த நாள்களைக் கொண்டு வரட்டும்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்! 

சங்கதி.