Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

அமெரிக்கா புலித்தலைவர்களையும், மக்களையும் காப்பாற்றி விடுமோ என அஞ்சியே மே மாதத்திலே வலிந்து தாக்குதலை தொடுத்திருந்தோம்!-இனப்படுகொலையாளி சரத் பொன்சேகா.

மிரட்டும் இனப்படுகொலையாளி சரத் பொன்சேகா.

“ கொழும்பு போர் குற்றங்களில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டினை எதிர்கொள்ள நேர்ந்தால், அதற்கு புதுடில்லியும் உடந்தையாக இருந்தது என என்னிடம் உள்ள ஆதாரங்களை வெளியிடுவேன் “ 
-இனப்படுகொலையாளி சரத் பொன்சேகா-
நாங்கள் பொதுமக்களின் இழப்பை குறைக்கும் விதமாக ஆவணி மாதமளவிலேயே கடைசிகட்ட வலிந்த தாக்குதலை திட்டமிட்டிருந்தோம், ஆனால் இந்தியாவின் சிவசங்கர் மேனன், நாராயணன் போன்றவர்களின் வற்புறுத்தலின் பேரில் கோத்தபாயவினால்  தாக்குதல் வேகமாகவும்,  மோசமாகவும் முன்னெடுக்கப்பட்டது. 

அமெரிக்கா புலித்தலைவர்களையும், மக்களையும் காப்பாற்றி விடுமோ என அஞ்சியே மே மாதத்திலே வலிந்து தாக்குதலை தொடுத்திருந்தோம். அதுவே பெரும் அழிவை ஏற்படுத்தியிருந்தது என சரத்பொன்சேகா திருவாய் மலர்ந்திருந்தார். 
இதன் ஒட்டுமொத்த விளைவே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையாக முடிவடைந்திருக்கிறது. இந்தியா தனியே கோத்தபாய மீது இனப்படுகொலைக்கான குற்றச்சாட்டை முன்வைத்த போது, 
“ கொழும்பு போர் குற்றங்களில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டினை எதிர்கொள்ள நேர்ந்தால், அதற்கு புதுடில்லியும் உடந்தையாக இருந்தது என என்னிடம் உள்ள ஆதாரங்களை வெளியிடுவேன் “ 
என சரத்பொன்சேகா தெரிவித்தவுடன் புதுடில்லி வாயை மூடிக்கொண்ட சம்பவத்தை தமிழினம் என்றுமே  மறந்துவிடாது.