Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

தேசிய இளைஞர் விளையாட்டுவிழா கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியில் யாழ்மாவட்ட இளைஞர் அணிக்கு மூன்றாமிடம்.

.

இன்று  நீர்கொழும்பு (Brown Beach) இல் இடம்பெற்ற குறித்த போட்டியில் மிக நீண்ட காலமாக வடமாகாணத்தின் இரு முன்னணி கரப்பந்தாட்ட கழகங்களாக  திகழும் ஆவரங்கால் மத்திய விளையாட்டு கழகத்தின்  வீரன் எஸ். தர்சன். ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டு கழகத்தின் வீரன் எஸ். சஞ்சை ஆகிய இளம் ஆளுமைகளின் கூட்டணியில் தேசியத்தில் மூன்றாம் இடம் பெற்றது யாழ்மாவட்ட இளைஞர் அணி.

தொடர்ச்சியாக இரத்னபுரி நுவரெலியா, கிளிநொச்சி மாவட்ட அணிகளை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்தில் கேகாலை மாவட்ட அணியுடன் எதிர்பாராத  விதமாக தோல்வியுற்று மீண்டும் மூன்றாம் தெரிவுக்கான போட்டியிலே அம்பலாந்தோட்டை மாவட்ட அணியை வீழ்த்தி தேசிய அளவில் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டது யாழ் மாவட்ட இளைஞர் அணி. இந்த இரு இளம் வீரர்களும் தேசிய மட்ட  போட்டிகளுக்கு ஏற்கனவே பலவிதமாக பழக்கப்பட்ட இருவர் ஆவர்