Breaking News
மூன்றாவது முறையாக இந்தியா செல்கிறார் ரணில்.
ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியாவின் புதுடெல்லிக்கு விஜயம் .

சில மாதங்களில் மூன்றாவது முறையாக இந்தியா செல்கிறார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) இந்தியாவின் புதுடெல்லிக்கு விஜயம் செய்ய உள்ளார்.
அத்துடன், உலகளாவிய பிரச்சினைகள் குறித்த மாநாட்டில் வெள்ளிக்கிழமை (28) முக்கிய உரையை நிகழ்த்த உள்ளார்.
புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும், இதில் இராஜதந்திரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கின்றனர்.