Breaking News
கிளிநொச்சியில் இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்பு!
.

கிளிநொச்சி A 35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கனை பகுதியில் அமைந்துள்ள பாலத்தில் இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட குறித்த சடலங்கள் இரண்டும் ஆண்களின் சடலம் என்பது இனங்காணப்படுள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.