Breaking News
ஜனாதிபதி பாராளுமன்றம் வருகை!
.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தற்போது பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நேற்று (17) இரவு நாட்டை வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.