Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

உக்ரைனுடன் சமரசம் செய்ய தயார்; ரஷ்யா அறிவிப்பு!

.

ரஷியா - உக்ரைன் இடையே கடந்த 2 ஆண்டு காலமாக போர் நடந்து வரும் நிலையில் சமரசத்திற்கு ரஷ்யா தயாராக இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன், நேட்டோ அமைப்புடன் இணைய இருந்த நிலையில் அதற்கு கண்டனம் தெரிவித்த ரஷ்யா, உக்ரைன் மீது போரை தொடங்கியதுகடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் பலியாகியுள்ளனர். ரஷ்யா தனது படைபலத்தின் போதாமையால் வடகொரியாவிலிருந்தும் வீரர்களை இறக்கி போரை நடத்தி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அடுத்த ஆண்டில் அவர் அமெரிக்க அதிபராக மீண்டும் பதவி ஏற்க உள்ளார்.

அதேசமயம் முன்னதாக அவர் வெற்றி பெற்றபோது ரஷ்ய அதிபர் புதினுக்கு போன் செய்து போர் நிறுத்தம் குறித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.