Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

உமாஓயா திட்டம் உத்தியோகப்பூர்வமாக மக்களிடம் கையளிப்பு

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நாளை இந்த நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

உமாஓயா திட்டம் உத்தியோகப்பூர்வமாக மக்களிடம் கையளிப்பு

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நாளை இந்த நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அவர் விஜயம் செய்யவுள்ளார்.

ஈரானின் ஏற்றுமதி அபிவிருத்தி வங்கியின் கடனுதவியுடன் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் 2011 இல் ஆரம்பிக்கப்பட்டது.

ஊவா மாகாணத்தை மையமாகக் கொண்ட இந்த பல்நோக்கு திட்டம் 24 கிலோமீற்றர் நீளம் கொண்டது.

புஹுல்பொல நீர்த்தேக்கத்தில் இருந்து 4 கிலோமீற்றர் தூரத்திற்கு பாதாள குழாய்கள் மூலம் டயரபா நீர்த்தேக்கத்திற்கு நீர் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் டயரபா நீர்த்தேக்கத்திலிருந்து 15.5 கிலோமீற்றர் நீளமான பாதாள பாதையின் ஊடாக பவர்ஹவுஸ் ஆலைக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது.

இதனூடாக, இந்நாட்டின் தேசிய மின்சார அமைப்பில் இணைக்கப்படும் மின்சாரத் திறன் 120 மெகாவோட் ஆகும்.

அத்துடன், அந்தத் திட்டத்தின் ஊடாக பண்டாரவளை, பதுளை, மொனராகலை ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகமும், பதுளை, மொனராகலை பிரதேசங்களில் விவசாயத் தேவைகளுக்கான நீரும் வழங்கப்படவுள்ளன.