Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கிழக்கு ஆளுனர் அலுவலகத்திற்கு முன்பாக சிறிதரனுக்கு ஆதரவாக சுவரொட்டி.

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

கிழக்கு ஆளுனர் அலுவலகத்திற்கு முன்பாக சிறிதரனுக்கு ஆதரவாக சுவரொட்டி.

திருகோணமலை உள்ள கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை இடமாற்றம் பெற்ற பட்டிருப்பு வலையகல்வி பணிப்பாளருக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பட்டிருப்பு வலையக்கல்வி பணிப்பாளர் சிறிதரனுக்கு எதிராக வலையகல்வி அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதுடன் ஆதரவாகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

இந்த நிலையில் அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு தற்போது பட்டிருப்பு வலையத்திற்கு புதிய பணிப்பாளராக செல்லத்துறை புவனேந்திரன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இடமாற்றம் பெற்ற முன்னாள் வலையக்கல்வி பணிப்பாளருக்கு ஆதரவாக திருகோணமலையில் கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்பாக சிறிதரனுக்கு ஆதரவாக
சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்பும் இவ்வாறு சுவரொட்டிகள் மட்டக்களப்பின் பல பிரதேசங்களில் ஒட்டப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.