Breaking News
கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி செ.ஆனந்தவர்ணன் உட்பட கொழும்பு வெலிக்கடை விளக்கமறியல் சிறையில் தமிழ் கைதிகள்.
விடுதலைக்கு வேண்டிய தொடர் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்..
பெப்ரவரியில் கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி செ.ஆனந்தவர்ணன் உட்பட கொழும்பு வெலிக்கடை விளக்கமறியல் சிறையில் தமிழ் கைதிகளை பார்வையிட்டு விடுதலைக்கு வலியுறுத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள்.
தமிழரசுக் கட்சியின் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ செ. கஜேந்திரன் இணைந்து இன்றைய தினம் வெலிக்கடைச் சிறைக்கு சென்று பார்வையிட்டதுடன் விடுதலைக்கு வேண்டிய தொடர் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்..