Breaking News
தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவ பிரிவின் ஆரம்ப கால பயிற்றுவிப்பாளர்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தில் (TRO) ஆரம்பகாலம் தலைமைப் பொறுப்பாளர்.
வைத்திய கலாநிதி T.W.ஜெயகுலராஜா அவர்களுக்கு புகழ் வணக்கம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவ பிரிவின் ஆரம்ப கால பயிற்றுவிப்பாளரும், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தில் (TRO) ஆரம்பகாலம் தலைமைப் பொறுப்பை வகித்து தாயக மக்களுக்கு அளப்பெரும் பணியை ஆற்றியவரும், மற்றும் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய பொறுப்பதிகாரியாக (RBHS) பணியாற்றியவரும் ஆவார். தமிழர் மேம்பாடு தொடர்பான விடையங்களில் அண்ணனுக்கு தோள்கொடுத்த தோழனையும் தாயகம் இன்று இழந்துள்ளது.