Breaking News
அனிருத் இசையில் படு பிரம்மாண்டமாக தயாராகும் இந்தியன் 2 .
.
இந்தியன் 2
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவர் இயக்கிய வெற்றிப்படங்களில் ஒன்று தான் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன். முதல் பாகம் வெற்றியடைய பல வருடங்களுக்கு பிறகு 2ம் பாகம் தயாராகியுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் நடிக்கிறார்கள். அனிருத் இசையில் படு பிரம்மாண்டமாக தயாராகும் இந்தியன் 2 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை காண ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.