Breaking News
நடிகர் விஜய் சீமான் அளவிற்கு தாக்குபிடிக்க முடியாது, அவரைப் போல் எதிர்த்து அரசியல் செய்ய முடியாது: கல்லா கட்ட தான் மது ஒழிப்பு மாநாடு பயன்படும்!
.
நடிகர் விஜய் சீமான் அளவிற்கு தாக்குபிடிக்க முடியாது. அவரைப் போல் எதிர்த்து அரசியல் செய்ய முடியாது.
திமுகவினர் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை மறைக்க தான், அண்ணன் திருமாவளவனை விட்டு திசை மாற்றி இருக்கிறார்கள்.
அவர்களுக்கு கல்லா கட்ட தான் மது ஒழிப்பு மாநாடு பயன்படும்.
கோயில் யானை எரிந்து செத்தது ஆட்சியாளர்களுக்கு கெட்ட சகுனமே. கெட்டதே நடக்கும்.
இன்னும் 5 மாதத்தில் திமுக உடைந்து கரையும். வேண்டுமானால் பாருங்கள்.