Breaking News
இதுவரை கேட்டிடாத மோசடி வரலாறு.. திராவிடக் கூட்டங்கள் நடுங்கும் இந்த போராட்டம் ஏன்? எதற்காக?
.

இதுவரை கேட்டிடாத மோசடி வரலாறு..
ஒடுக்கப்பட்ட அட்டவணைப் பிரிவு மக்களிடமிருந்து நிலத்தைப்
பிடுங்கிக் கொண்டது திராவிட அதிகார கூட்டம்.
அவர்களை,
மார்ச்-8-ல் நடக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு + பஞ்சமி நிலம் மீட்பு போராட்டம் மூலமாக சந்தியில் நிறுத்தி அம்பலப்படுத்துகிறார் சீமான்..
திராவிடக் கூட்டங்கள் நடுங்கும் இந்த போராட்டம் ஏன்? எதற்காக?
அம்பலப்படுத்துகிறார் அருங்குனம் விநாயகம். https://youtu.be/bQ_i0daoJUc?si=r-Wrl5eGq_Z-X4z0