Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கடலில் மூழ்கிய 21 பேர் கடலோர காவல்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளில் ரஷ்யா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, பெலாரஸ் மற்றும் ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

இலங்கை கடலோர காவல்படையின் உயிர்காப்புப் பிரிவினர் இவ்வருடம் ஜனவரி  மாதத்தில் மட்டும் 21 உயிர்களை காப்பாற்றியுள்ளனர்.
நாட்டின் பல்வேறு கடல் பகுதிகளில் உள்ள நீரேந்தி நிலைகள் மற்றும் குளங்களில் நீந்தும் போது இவர்கள் உயிருக்கு போராடுகின்ற பொழுது கடலோர காவல் படையினரால்  காப்பாற்ற பட்டுள்ளனர்

அதன்படி,  கல்கிஸ்ஸை, பெந்தோட்டை  பலபிட்டிய, ஹிக்கடுவ, மிரிஸ்ஸ மற்றும் நிலாவெளி கடல்களில் உயிர்காக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது,
இதன் போது பதினைந்து (15) வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் ஆறு (06) உள்ளூர் சுற்றுலாப் பயணிகளையும் வெற்றிகரமாக மீட்டுள்ளனர் கடலோர காவல்படையினர்.

மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளில் ரஷ்யா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, பெலாரஸ் மற்றும் ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளைச் சேர்ந்த 9 முதல் 64 வயதுக்குட்பட்ட ஆண்களும் பெண்களும் அடங்குவர் என்பது தெரியவந்தது.