Breaking News
தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட 11 பேர் கைது
.
வெலிகந்த - மட்டக்களப்பு வீதியின் நாமல் பொக்குண பகுதியில் தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் இராணுவ உறுப்பினர்கள் இருவரும் இராணுவத்திலிருந்து விலகிய ஒருவரும் அடங்குகின்றனர்.
சந்தேகபர்களிடமிருந்து 2 இராணுவ சீருடைகளும் அகழ்விற்காக பயன்படுத்திய பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.