Breaking News
ஈழத்தாய் பூபதி அம்மாவின் நினைவுநாள் 2024
பூபதி அம்மா தனி மனிதனாக இறக்கவில்லை.
ஈழத்தாய் பூபதி அம்மாவின் நினைவுநாள் 2024
' பூபதி அம்மா தனி மனிதனாக இறக்கவில்லைஇ அவரது தியாகம் தமிழ் ஈழத் தாய்மார்களின் எழுச்சி வடிவமாக உயர்ந்தது' இந்திய பேராதிக்கத்திற்கு எதிராக மட்டுமல்லாது துரோகங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக துணிந்து நின்று தோலுரித்துக் காட்டியவர் அன்னை பூபதி அவர்கள்.
தேசபக்தர்கள் தினம்.
தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக தமது இறுதிக் காலம் வரை போராடிய தேசபக்தர்கள் மற்றும் மாமனிதர்களின் நினைவேந்தல்.
நாள்: 04/21/2024
நேரம்: மாலை 3:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை.
இடம்: Roger petieu salon, 40 rue Roger petieu, 93700 Drancy
தொடர்புக்கு: 07 83 34 77 90 ஃ 07 69 49 83 88
அமைப்பு: தியாகிகள் இல்லம் - பிரான்ஸ்