Breaking News
இலங்கையில் தமிழர் பிரச்னை 1948-க்கு முன்பும் - பின்பும் நடந்தது? இதுவரை பேசப்படாத பகுதி,
.
இதுவரை பேசப்படாத பகுதி, இலங்கையில் தமிழர் பிரச்னை 1948-க்கு முன்பும் - பின்பும் நடந்தது? புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க யார் ? தமிழர்கள் விடயத்தில் முன்பு செய்தது என்ன? JVP - அதன் பழைய தன்மையோடு தான் உள்ளதா? மாற்றம் ஏற்பட்டுள்ளதா? இனியாவது தமிழர்களுக்கு ஏதேனும் தீர்வு கிடைக்குமா? அனுரகுமார திஸாநாயக்கவின் அணுகுமுறை என்னவாக இருக்கும்? இனிவரும் காலத்தில் ஈழத் தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன?. புலம் பெயர் தமிழ்ச் சமூகம் செய்யக் கூடியது என்ன? தமிழ்நாட்டு தலைவர்கள் செய்ய வேண்டியது என்னவாக இருக்க வேண்டும். எப்படியான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்? அதி முக்கிய கருத்துரை - பேட்டி... -தோழர் சி.மகேந்திரன்- மூத்த உறுப்பினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்ச் சமூக செயல்பாட்டாளர்.