Breaking News
வட இலங்கை பாதுகாப்பு சிறந்த நிலையில் உள்ளது
எரிக் சொல்ஹெய்ம்
எரிக் சொல்ஹெய்ம்!
தற்போது வட இலங்கை சமாதானத்தை அனுபவிப்பது மிகச்சிறந்த விடயமாகும். பாதுகாப்பு சிறந்த நிலையில் உள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்துக்குத் திரும்பிச்செல்வதை எவரும் விரும்பவில்லை.
தமிழர்களின் ஆளுமையை அழிப்பதற்கும் சிங்கள அரசினை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்குமாக அமெரிக்கா செய்த திருட்டு தந்திரத்தில், தனது வெள்ளைப்புறா வேடதாரிகளை(நோர்வே,யப்பான்) சமாதானம் என்கின்ற சிறகுகள் கட்டி, தமிழர் ஆளுமையுள்ள நிலங்களில் பறக்கவிட்டது. பிராந்திய நலன் என்று கூறும் வஞ்சக நரியோடு கைகோர்த்து முள்ளி வாய்காலில் முடிவுக்கு கொண்டுவந்ததும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் காணாமலே உள்ளதிற்கும், சண்டியன் நெஞ்சு நிமிர்தி நிர்பதர்கும் இந்த பெருமானாரும் காரணமானவர் என்கின்ற கருத்து காவு கொடுத்துவிட்டு வானத்தைப்பார்த்து நிற்கும் தமிழர்கள் மத்தியில் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது.