Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

இரத்தினபுரி தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம்!

மீண்டும் அமைதியின்மை!.

இரத்தினபுரி தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம்!; மீண்டும் அமைதியின்மை!

 

 

 

இரத்தினபுரி இங்கிரிய தும்பறை பகுதியில் தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தின் அதிகாரி மற்றும் காவலாளி ஆகியோரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குறித்த பிரதேசத்திற்கு இன்று (10) தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் ஆகியோர் களத்திற்கு சென்று தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார் .

இதன்போது, தோட்ட நிர்வாகத்திற்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டது.

மக்கள் பிரதிநிதிகளையும் பொலிஸாரையும் மதிக்க தெரியாத முகாமையாளர் இந்த மக்களை எவ்வாறு நடத்துவார் என்பது இதில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை தோட்ட முகாமையாளரை பொதுமக்களும் பாராளுமன்ற உறுபாபினர்களான மனோ கணேசன் மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோர் முற்றுகையிட்டனர்.