Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

எல்ல – வெல்லவாய வீதியின் இருபுறங்களிலும் காணப்படும் பல வர்த்தக நிலையங்களை அப்புறப்படுத்த முடிவு.

வெல்லவாய பகுதியில் வர்த்தக நிலையங்கள் அகற்றப்பட்டமையால் அமைதியின்மை.

வெல்லவாய பகுதியில் வர்த்தக நிலையங்கள் அகற்றப்பட்டமையால் அமைதியின்மை.

குறித்த பகுதியில், 15 வருடங்களாக நடத்தி வந்த, வர்த்தக நிலையங்களை திடீரென அகற்றியமையாலேயே அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

எல்ல – வெல்லவாய வீதியின் இருபுறங்களிலும் காணப்படும் பல வர்த்தக நிலையங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் அப்புறப்படுத்த முற்பட்டதால் அந்த பகுதிகளில் அமைதியின்மை ஏற்பட்டது.

அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 70 வர்த்தக நிலையங்களே இவ்வாறு அகற்றப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வர்த்தக நிலையங்களை திடீரென அகற்றியதன் காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக வரத்தக நிலையங்களின் உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்