Breaking News
வெகுளி பனை.
.
வெகுளி பனை.
பனைகளில் இது வெகுளி பனை என்பர் ஓலை மட்டை என்பன வெண் பச்சையாக காணப்படும் நுங்கு பனங்காய் அதில் கிடைக்கும் விதையில் கிடைக்கும் கிழங்கு எதுவுமே தரமாக இருக்காது நுங்கு சாப்பிட்ட கோம்பையில் கயரை சீவி வைத்தாலும் மாடுகள் விரும்பி சாப்பிடுவதில்லை நூற்றுக்கு ஒரு வீதம் பனைகளில் இந்த இனம் காணப்படும்.இதில் மட்டும்தான் இன்னும் கலப்படம் இல்லை. ஊசி போடாத,மருந்து அடிக்காத,கலப்பு செய்யாத ஒரே காய் பனங்காய்.