Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

இரண்டாவது தடவையாகவும் Hong Kong Sixes கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய இலங்கை

.

இலங்கை அணி இரண்டாவது தடவையாகவும் Hong Kong Sixes கிரிக்கெட் தொடரின் சாம்பியனாக மகுடம் சூடியது.

 

தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 5.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 72 ஓட்டங்களை பெற்றது.

 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை, 5 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

 

இதன்படி 6 பந்துகள் மீதமிருக்க 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கை அணி சாம்பியனானது.

 

2007ஆம் ஆண்டு இலங்கை அணி முதல்தடவையாக Hong Kong Sixes கிரிக்கெட் தொடரை கைப்பற்றியிருந்தது.