Breaking News
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் த. வெள்ளையன்(அகவை 76) அவர்கள் இன்று(10.09.2024) மறைந்தார்.
.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் த. வெள்ளையன்(அகவை 76) அவர்கள் இன்று(10.09.2024) மறைந்தார்.
தமிழ்நாட்டுச்சிக்கல் குறித்தோ தமிழீழச்சிக்கல் குறித்தோ வலிமை மிகுந்தோர் அழைத்தாலும் எளிமையானவர் அழைத்தாலும் ஐயா அவர்கள் வந்து போராட்டத்தில் பங்கு பெற்று தன்னால் இயன்ற பொருளுதவியும் செய்வார்.
இன்று அவர் நம்மிடையே இல்லை என்று ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் வருந்துகிறோம்.