Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழ்ப்பாணத்தை சரத்பொன்சேகாவிடம் தானே ஒப்படைத்ததாக ரணில் கூறியுள்ளார்.

.

யாழ்ப்பாணத்தை சரத்பொன்சேகாவிடம் தானே ஒப்படைத்ததாக ரணில் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல , அதன் மூலம் யுத்தத்தில் வெல்வதற்குரிய சகல ஏற்பாடுகளையும் தான் பிரதமராக இருந்தபோது மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். ரணில் ஒரு குள்ள நரி என்று அன்டன் பாலசிங்கம் ஏன் கூறினார் என்பது இப்போது நன்கு புரிகிறது. ஆனால் இங்க கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் ரணில் ஜனாதிபதியாக வருவதை தடுத்தது புலிகள் செய்த தவறு என்று சுமந்திரன் கூறி திரிகிறார். ரணில் ஜனாதிபதியாக வந்திருந்தாலும் தீர்வு கிடைத்திருக்காது மாறாக இனப்படுகொலையே நடந்திருக்கும் என்பதை அவர் பேச்சு நன்கு காட்டுகிறது. அதுமட்டுமன்றி தற்போது ஜனாதிபதியாக பதவி ஏற்றபோது ஒரு வருடத்திற்குள் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் என அவர் உறுதியளித்திருந்தார். ஆனால் இரண்டு வருடம் சென்றுவிட்டது. அவர் கூறியபடி இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை. இந் நிலையில் தற்போது மகிந்த கும்பலுடன் சேர்ந்து மீண்டும் ஜனாதிபதியாக வர முயல்கிறார். எனவே இம்முறை யார் வரவேண்டும் என்பதைவிட ரணில் வரக்கூடாது என்பதே தமிழ் மக்களின் நிலையாக இருக்க வேண்டும்.