Breaking News
யாழ் தீவகத்தில் முள்ளிவாய்க்காலில் உயிழந்தவர்களுக்கு நினைவேந்தல்.
இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
யாழ் தீவகத்தில் முள்ளிவாய்க்காலில் உயிழந்தவர்களுக்கு நினைவேந்தல்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான ஞாயிற்றுக்கிழமை தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் வேலணை வங்களாவடியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் நிறைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.இதன் போது இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.