Breaking News
A எடுத்து மாவட்டத்தில் முதலாம் இடம் அகில இலங்கை நீதியில் 32வது இடம்.
.
உயர்தர பரீட்சை முடிவுகள் நேற்று வந்ததற்கு அமைவாக யாழ்ப்பாணத்தில் சாந்தை பகுதியில் வசிக்கும் மீன் வியாபாரம் செய்யும் குடும்பத்திலிருந்து கலைப்பிரிவில் மூன்று A எடுத்து மாவட்டத்தில் முதலாம் இடம் அகில இலங்கை நீதியில் 32வது இடமும் இந்த மாணவி பிடித்துள்ளார்.இவருடைய தந்தை மீன் வியாபாரம் செய்பவர் இவர்களுடைய ஊர் யாழ் மாவட்டத்திலேயே பின்தங்கிய நிலையில் இருக்கும் ஊர் அப்படியான ஊரில் குடும்பத்திலிருந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் கலை பிரிவில் முதலாம் இடம் நாடளாவிய நீதியில் 37 இடம் பிடித்து தன்னுடைய ஊருக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் படிப்பதற்கு வறுமை தடை இல்லை ஊக்கமாக படித்தால் யாருமே 1 இடத்திற்கு வர முடியும் என்பதற்கு இந்த மாணவி உதாரணம்.படிப்பு தான் முதன்மையானது என்று நினைத்து படித்தால் யாரும் சாதிக்க முடியும் படிக்கும் போது காதல் அப்படி இப்படி என்று திரிந்தால் படிப்பு இடையில் முடிந்துவிடும். இந்த மாணவியால் யாழ்ப்பாணத்தில் பின் தங்கிய நிலையில் இருந்த கிராமம் ஒன்று உலகம் கூறாத பேசும் பொருளாக மாறி உள்ளது அதற்கு காரணம் இந்த மாணவி.இந்த மாணவி ஊரை சாதி பாகுபாடு காரணமாக கூட ஒதுக்கி வைத்திருந்த நிலைமைகள் இருந்தது அந்த அளவிற்கு சாதி வெறியர்கள் இருந்த நேரத்தில் அப்படியான கிராமத்திலிருந்து இந்த மாணவி யாழ்ப்பாணத்தில் முதலாவது வந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள்