Breaking News
மட்டக்களப்பில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி
.

2024 பொதுத் தேர்தலுக்கான மட்டக்களப்பு மாவட்டத்தின் மொத்த முடிவுகள் வௌியாகியுள்ளன.
அதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
96,975 வாக்குகளை பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
இரண்டாமிடத்தை பெற்ற தேசிய மக்கள் சக்தி 55,498 வாக்குகளை பெற்றுள்ளது.
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 40,139 வாக்குகளை தனதாக்கியது.