Breaking News
5.5.1984ல் பெண்ணாடத்தில் தமிழீழ விடுதலை ஆதரவு மாநாடு!
தோழர் நெப்போலியன் மலையகத்தில் இந்திய உளவுப்படையால் கொல்லப்பட்டார்.
5.5.1984ல் பெண்ணாடத்தில் தமிழீழ விடுதலை ஆதரவு மாநாடு, மற்றும் இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலை மாநாடு நடைபெற்றது.
தோழர் தமிழரசன் அழைப்பை ஏற்று ஈழத்தில் இருந்து தோழர் நெப்போலியன் இம் மாநாட்டில் கலந்துகொண்டார்.
தோழர் தமிழரசன் குழுவினருக்கு பயிற்சி மற்றும் ஆயுதம் வழங்கியமைக்காக தோழர் நெப்போலியன் மலையகத்தில் இந்திய உளவுப்படையால் கொல்லப்பட்டார்.